Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குGovernment Service Centers
- விவரங்கள்
- பிரிவு: Government Service Centers

யட்டிநுவர பிரதேச செயலகத்தின் உள்ளக விவகாரப் பிரிவு
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஜனாதிபதி செயலகமும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் இணைந்து ஆரம்பித்த “அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவுவதற்கான புதிய நடைமுறை” என்பதற்கு இணங்க, எமது பிரதேச செயலகத்திலும் உள்ளக விவகாரப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அதற்கமைய, எமது பிரதேச செயலகத்தில் இடம்பெறும் ஏதேனும் முறைகேடுகள், ஊழல் செயற்பாடுகள் அல்லது அவை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உங்களுக்குத் தகவல்கள் தெரிந்திருந்தால், உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தியோ அல்லது அநாமதேயமாகவோ, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் மூலம் எமது அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள உள்ளக விவகாரப் பிரிவிற்குத் தகவல்களையும் முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்கலாம்.
தகவல்கள் அல்லது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்
- முறைப்பாட்டுப் பெட்டி மூலம்: பிரதேச செயலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுப் பெட்டியில் தகவல்கள் அல்லது முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தல்.
- தபால் மூலம்: “உள்ளக விவகாரப் பிரிவு”, பிரதேச செயலகம், எம்பில்மீகம, பிலிமத்தலாவை.
- மின்னஞ்சல் மூலம்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- தொலைபேசி மூலம்: 0812575236
- WhatsApp மூலம்: 0702324200
- QR குறியீடு மூலம்: வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தி தகவல்கள் அல்லது முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தல்.


- விவரங்கள்
- பிரிவு: Government Service Centers

යටිනුවර ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ අභ්යන්තර කටයුතු ඒකකය
2023 අංක 09 දරන දූෂණ විරෝධී පනතේ විධිවිධානවලට අනුව, ජනාධිපති ලේකම් කාර්යාලය සහ අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව එක්ව ආරම්භ කරන ලද “සියලුම රාජ්ය ආයතනවල අභ්යන්තර කටයුතු ඒකක පිහිටුවීමේ නව ක්රමවේදය” අනුව, අප ප්රාදේශීය ලේකම් කාර්යාලය තුළ ද අභ්යන්තර කටයුතු ඒකකයක් ස්ථාපිත කර ඇත.
ඒ අනුව, අප ප්රාදේශීය ලේකම් කාර්යාලය තුළ සිදුවන යම් අක්රමිකතාවක්, දූෂණ ක්රියාවක් හෝ ඒ සම්බන්ධ චෝදනාවක් පිළිබඳව ඔබට තොරතුරු ලැබී ඇත්නම්, ඔබගේ අනන්යතාව හෙළි කරමින් හෝ නිර්නාමිකව, පහත සඳහන් ක්රමවේද ඔස්සේ අප කාර්යාල පරිශ්රයේ පිහිටි අභ්යන්තර කටයුතු ඒකකය වෙත තොරතුරු හෝ පැමිණිලි ඉදිරිපත් කළ හැකිය.
තොරතුරු හෝ පැමිණිලි ඉදිරිපත් කළ හැකි ක්රමවේද
- පැමිණිලි පෙට්ටිය මඟින්: ප්රාදේශීය ලේකම් කාර්යාල පරිශ්රයේ පිහිටුවා ඇති පැමිණිලි පෙට්ටියට තොරතුරු හෝ පැමිණිලි යොමු කිරීම.
- තැපෑල මඟින්: “අභ්යන්තර කටයුතු ඒකකය”, ප්රාදේශීය ලේකම් කාර්යාලය, යටිනුවර, ඇඹිල්මීගම,පිළිමතලාව යන ලිපිනයට යොමු කිරීම.
- විද්යුත් තැපෑල මඟින්: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- දුරකථනය මඟින්: 0812575236
- WhatsApp මඟින්: 0702324200
- QR කේතය මඟින්: ලබා දී ඇති QR කේතය භාවිතයෙන් තොරතුරු හෝ පැමිණිලි ඉදිරිපත් කිරීම.


- விவரங்கள்
- பிரிவு: Government Service Centers

Internal Affairs Unit (IAU)- Yatinuwara Divisional Secretariat
An Internal Affairs Unit has been established within our Divisional Secretariat in line with the “New procedure of establishing an Internal Affairs Unit in all Public Institutions” initiated jointly by the Presidential Secretariat and the Commission to Investigate Allegations of Bribery or Corruption in terms of Anti-Corruption Act No. 09 of 2023.
Accordingly, if you become aware of any anomalies, corruption, or allegations within our Divisional Secretariat, you can report the information or complaints to the Internal Affairs Unit located on our premises, either anonymously or with your identity, using the following methods:
- 1. Directing information/complaints to the complaint box located on the Divisional Secretariat Premises
- 2. Directing via post: "Internal Affairs Unit", Divisional Secretariat, Yatinuwara Embilmigama ,Pilimathalawa
- 3. Informing via email address: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
- 4. Informing via telephone numbers: 0812575236
- 5. Informing via WhatsApp No.: 0702324200
- 6. Informing via QR Code


- விவரங்கள்
- பிரிவு: Government Service Centers

අභ්යන්තර කටයුතු ඒ්කකය
An Internal Affairs Unit has been established within our Divisional Secretariat in line with the “New procedure of establishing an Internal Affairs Unit in all Public Institutions” initiated jointly by the Presidential Secretariat and the Commission to Investigate Allegations of Bribery or Corruption in terms of Anti-Corruption Act No. 09 of 2023.An Internal Affairs Unit has been established within our Divisional Secretariat in line with the “New procedure of establishing an Internal Affairs Unit in all Public Institutions” initiated jointly by the Presidential Secretariat and the Commission to Investigate Allegations of Bribery or Corruption in terms of Anti-Corruption Act No. 09 of 2023.
Accordingly, if you become aware of any anomalies, corruption, or allegations within our Divisional Secretariat, you can report the information or complaints to the Internal Affairs Unit located on our premises, either anonymously or with your identity, using the following methods:
1. Directing information/complaints to the complaint box located on the Divisional Secretariat Premises
2. Directing via post: "Internal Affairs Unit", Divisional Secretariat, Yatinuwara Embilmigama ,Pilimathalawa
3. Informing via email address: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
4. Informing via telephone numbers: 0812575236
5. Informing via WhatsApp No.: 0702324200
6. Informing via QR Code




















