qr logo

யட்டிநுவர பிரதேச செயலகத்தின் உள்ளக விவகாரப் பிரிவு

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, ஜனாதிபதி செயலகமும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் இணைந்து ஆரம்பித்த “அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவுவதற்கான புதிய நடைமுறை” என்பதற்கு இணங்க, எமது பிரதேச செயலகத்திலும் உள்ளக விவகாரப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அதற்கமைய, எமது பிரதேச செயலகத்தில் இடம்பெறும் ஏதேனும் முறைகேடுகள், ஊழல் செயற்பாடுகள் அல்லது அவை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து உங்களுக்குத் தகவல்கள் தெரிந்திருந்தால், உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தியோ அல்லது அநாமதேயமாகவோ, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் மூலம் எமது அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள உள்ளக விவகாரப் பிரிவிற்குத் தகவல்களையும் முறைப்பாடுகளையும் சமர்ப்பிக்கலாம்.

தகவல்கள் அல்லது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்

  1. முறைப்பாட்டுப் பெட்டி மூலம்: பிரதேச செயலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டுப் பெட்டியில் தகவல்கள் அல்லது முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தல்.
  2. தபால் மூலம்: “உள்ளக விவகாரப் பிரிவு”, பிரதேச செயலகம், எம்பில்மீகம, பிலிமத்தலாவை.
  1. மின்னஞ்சல் மூலம்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
  2. தொலைபேசி மூலம்: 0812575236
  3. WhatsApp மூலம்: 0702324200
  4. QR குறியீடு மூலம்: வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தி தகவல்கள் அல்லது முறைப்பாடுகளைச் சமர்ப்பித்தல்.

 

News & Events

குடியுரிமை சாசனம்

News & Events

19
அக்2026
உள்ளக விவகாரப் பிரிவு (IAU) – யட்டிநுவர பிரதேச செயலகம்

உள்ளக விவகாரப் பிரிவு (IAU) – யட்டிநுவர பிரதேச செயலகம்

யட்டிநுவர பிரதேச செயலகத்தின் உள்ளக விவகாரப் பிரிவு 2023...

19
அக்2026
අභ්‍යන්තර කටයුතු ඒකකය (IAU)- යටිනුවර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය

අභ්‍යන්තර කටයුතු ඒකකය (IAU)- යටිනුවර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය

  යටිනුවර ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ අභ්‍යන්තර කටයුතු...

19
அக்2026
Internal Affairs Unit (IAU)

Internal Affairs Unit (IAU)

  Internal Affairs Unit (IAU)- Yatinuwara Divisional...

11
அக்2026
Internal Affairs Unit (IAU)- Yatinuwara Divisional Secretariat

Internal Affairs Unit (IAU)- Yatinuwara Divisional Secretariat

  අභ්‍යන්තර කටයුතු ඒ්කකය An Internal Affairs...

குடியுரிமை சாசனம்

Scroll To Top